Annan Enna Thambi Enna Video Song | Dharma Durai | Rajinikanth, Gouthami | K.J.Yesudas | Ilaiyaraaja
#Ilaiyaraajasadsongs #K.J.Yesudassadsong #RajinikanthsadsongsSong: Annan Enna Thambi EnnaMovie: Dharma DuraiMusic: IlaiyaraajaSinger: K.J.YesudasLyricist: Panchu Arunachalam, Gangai AmaranTitle in Tamil: அண்ணன் என்ன தம்பி என்னStarring: Rajinikanth, Gouthami, Charan Raj, Nizhalgal Ravi, Senthil________ *பாடல் வரிகள் *____________ஆண் : அண்ணன் என்ன தம்பி என்னசொந்தம் என்ன பந்தம் என்னசொல்லடி எனக்கு பதிலைநன்றி கொன்ற உள்ளங்களைகண்டு கண்டு வெந்த பின்புஎன்னடி எனக்கு வேலைஆண் : {நம்பி நம்பி வெம்பி வெம்பிஒன்றும் இல்லை என்ற பின்புஉறவு கிடக்கு போடி….இந்த உண்மையை கண்டவன் ஞானி} (2)ஆண் : அண்ணன் என்ன தம்பி என்னசொந்தம் என்ன பந்தம் என்னஆண் : ஆசையில் நான் வைத்தபாசத்தில் நேசத்தில் வந்ததிங்குவேதனையும் சோதனையும்தான்நெஞ்சம் வெந்ததடி சோகத்தினில்தான்பாம்புக்கு பால் வைத்து நான் செய்த பாவத்தில்வந்ததிங்கு கொஞ்சமல்ல நஞ்சமல்லடிஎந்தன் நெஞ்சம் இங்கு நெஞ்சமல்லடிஆண் : காருக்கும் பேருக்கும்தேருக்கும் ஆசை என்னநேருக்கு நேர் இன்று ஏய்த்திடும்மோசம் என்னஊருக்கு ஞாயங்கள் சொல்லிடும்வேஷம் என்னஉண்மையை கொன்றப் பின்நெஞ்சுக்கு நீதி என்னபோகும் பாதை தவறானால்போடும் கணக்கும் தவறாகும் ஓ ஓ ஓஒஆண் : அண்ணன் என்ன தம்பி என்னசொந்தம் என்ன பந்தம் என்னசொல்லடி எனக்கு பதிலைநன்றி கொன்ற உள்ளங்களைகண்டு கண்டு வெந்த பின்புஎன்னடி எனக்கு வேலைஆண் : {நம்பி நம்பி வெம்பி வெம்பிஒன்றும் இல்லை என்ற பின்புஉறவு கிடக்கு போடி….இந்த உண்மையை கண்டவன் ஞானி} (2)ஆண் : அண்ணன் என்ன தம்பி என்னசொந்தம் என்ன பந்தம் என்னஆண் : தந்தையின் சொல் இன்றுமந்திரம்தான் என்றுகண்டதடி பிள்ளை எந்தன்உண்மை உள்ளமேஎந்தன் உள்ளம் எங்கும் அன்பு வெள்ளமேஆண் : சொந்தத்தில் பந்தத்தில்மோசத்தில் சோகத்தில் வந்து நின்றுஉண்மைதனை இன்று உணர்ந்தேன்இதை கண்டு கண்டு இன்று தெளிந்தேன்ஆண் : பட்டது பட்டதுஎன் மனம் பட்டதடிசுட்டது சுட்டதுசட்டிகள் சுட்டதடிவிட்டது விட்டதுகைகளும் விட்டதடிகொட்டுது கொட்டுதுஞானமும் கொட்டுதடிவானம் பார்த்து பறக்காதேபூமியில் பிறந்தாய் மறக்காதே ஓ ஓ ஓ….ஆண் : அண்ணன் என்ன தம்பி என்னசொந்தம் என்ன பந்தம் என்னசொல்லடி எனக்கு பதிலைநன்றி கொன்ற உள்ளங்களைகண்டு கண்டு வெந்த பின்புஎன்னடி எனக்கு வேலைஆண் : நம்பி நம்பி வெம்பி வெம்பிஒன்றும் இல்லை என்ற பின்புஉறவு கிடக்கு போடி….இந்த உண்மையை கண்டவன் ஞானிஆண் : அண்ணன் என்ன தம்பி என்னசொந்தம் என்ன பந்தம் என்னசொல்லடி எனக்கு பதிலைநன்றி கொன்ற உள்ளங்களைகண்டு கண்டு வெந்த பின்புஎன்னடி எனக்கு வேலைஆண் : அண்ணன் என்ன தம்பி என்னசொந்தம் என்ன பந்தம் என்ன